உருவாக்குதல் / பொறுப்பு
சுவிஸில் மூன்று ஒன்றன்பின் ஒன்றாக அமையக்கூடிய கல்வி நிலைகள் உள்ளன.
- கட்டாயப்பாடசாலை (Volksschule: Kindergarten, Primarschule und Sekundarstufe I)
- தொழில் அடிப்படைக்கல்வி அல்லது இடைநிலைப்பள்ளி (Sekundarstufe II)
தொழிற் பயிற்சி கல்லூரி/பல்கலைக்கழகமும் உயர்தொழில்கல்வி (Tertiärstufe)
பொது அமைப்புகள் பயிற்சியை கவனித்துக்கொள்கின்றன: கூட்டாட்சி மாநிலங்கள் மற்றும் நகராட்சிகள், பணிகள் மற்றும் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. அதனால்தான் மாநிலங்களில் வெவ்வேறு பள்ளிகள் மற்றும் பள்ளி அமைப்புகள் உள்ளன.